வயதிற்குதகாத தகவல்கள் சிறுவயதினறுக்கு எளிதாக கிடைத்தல், அதன் தாக்கங்களுக்கு புரியாத வயதிலேயே ஆளாகுதல், சக வயதினரின் அழுத்ததிற்கு ஆட்படுதல், அதிகரித்து வரும் பள்ளி வன்முறை, தொடர்ந்து நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், எதிர்கால தலைமுறையினர் சிறப்பாக வளர்வதற்கு நேர்மறையான, பாதுகாப்பான மற்றும் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம். எனவே, iEvolve பின்வரும் நலவாழ்வு திட்டங்களை உங்களிடமிருந்து வரவேற்கிறது:
திரு. ஈசுவரன் அவர்கள், தரமான கல்வி என்பது ஒருவரின் அடிப்படைக் கற்றல் தேவைகளை நிறைவு செய்யும் கல்வியென நம்பினார்.
மேலும் அறிய
ஒருவர் தனது மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து ஆழமான புரிதலும் தெளிவான அறிவும் பெற்றிருப்பது அவசியம் என்று திரு. ஈசுவரன் அவர்கள் உறுதியாக நம்பினார்.
மேலும் அறிய